காஞ்சிபுரம் இல்லத்தரசிகளுக்கு ஒரு குட் நியூஸ்..!!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் உதவி தொகை, செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்காக பொது மக்களிடம் ரேஷன் கடை மூலம் அனைத்து இடங்களிலும் விண்ணப்படிவங்கள் கொடுக்கப்பட்ட பதிவு செய்யும் பணி நடைபெற்றது.
அந்த வகையில் நேற்று முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் இல்லத்தரசிகளுக்கு ஏடிஎம் கார்ட் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கலைஞர் உரிமை தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் செப்டம்பர் 15ம் தேதியில் இருந்து விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..