மலை..கொஞ்சம் இதையும் படிப்போமா மலை..
இந்த பாடல் உங்க வாழ்க்கையில எல்லாருமே உங்கள விட்டுட்டு போய்ட்டாலும் ஒரு சோகம் உங்கள அடர்ந்து இருந்தாலும் உங்கள இவரு காப்பாத்துவாரு
அய்யயோ இதுக்கா அழுவுற..,
லைஃப்புல ஏன்டா நழுவுற…
“காதல் ஒரு கடலு மாறிடா அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா…? டே டே டே டே”..,
ஆழ்வார்பேட்டை ஆளுடா,
வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையா..,
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா..?
தாவணி போனால் சல்வார் உள்ளதடா..!!
இந்த பாடலுல இவளோ அர்த்தம் இருக்கும்னு நீங்க நெனச்சு பார்த்திங்களா..
அடுத்து தத்துவ பாடல்களையும் வரி வழங்கிருப்பாருனே சொல்லலாம்..
“எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்கை மட்டும் உந்தன் கையில் உண்டு” அதை வென்று எடு
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
“வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே”
அன்றும் சரி இன்றும் சரி என்றும் சரி இவர் பாடல்களை ரசிச்சிகிட்டேயே இருக்கலாம்
உங்களுக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய பாடல்களில் ரொம்ப பிடித்த பாடல் எது ?
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..