2020 வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு மேலாடை இல்லாத உடையில் ஹாயாக வந்த ஜோன்..!
புகழ்பெற்ற ப்யூர்டோ ரிக்கன் சூப்பர் மாடல் மற்றும் நடிகை. 31 வயதான இவர் 2020 ஆம் ஆண்டின் வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு படு கவர்ச்சியான உடையில் வருகை தந்திருந்தார்.
சமீபத்தில் மிகவும் பிரபலமான மற்றும் கௌரவமிக்க 2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் இந்த விருது விழாவில் கலந்து கொள்ளும் போது, பல அற்புதமான உடைகளை அணிந்து வந்தனர்.
பொதுவாக ஆஸ்கர் விருது விழா நடைபெற்ற பின், அன்று இரவு வேனிட்டி ஃபேர் பார்ட்டி நடைபெறுவது வழக்கம். பொதுவாக பார்ட்டி என்றாலே பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து வருவர்.
மிகவும் பிரபலமான வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டியில் கலந்து கொள்ளும் பெண் பிரபலங்கள் எப்படி வருவார்கள் என்று சொல்லவே தேவையில்லை.
விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை..! கண்களை கவரும் வகையில் மிகவும் செக்ஸியான உடைகளை அணிந்து வந்து அசத்துவார்கள். இந்த வருடம் அப்படி பலரது வாயைப் பிளக்க வைத்தவர் தான் ஜோன் ஸ்மால்ஸ்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஜோன் ஸ்மால்ஸ் ஜோன் ஸ்மால்ஸ் புகழ்பெற்ற ப்யூர்டோ ரிக்கன் சூப்பர் மாடல் மற்றும் நடிகை. 31 வயதான இவர் 2020 ஆம் ஆண்டின் வேனிட்டி ஃபேர் ஆஸ்கர் பார்ட்டிக்கு வருகை தந்திருந்தார். இவர் அணிந்து வந்த உடை, இந்த பார்ட்டிக்கு வந்தோரின் வாளைப் பிளக்க வைத்துவிட்டது.
ஷியாபரெல்லி கவுன் ஜோன் ஸ்மால்ஸ் பல சுருக்கங்களைக் கொண்ட நீல நிற ஷியாபரெல்லி கவுனை அணிந்து வந்திருந்தார். இந்த உடையின் மேல் பாகமானது வெறும் பிரா கப்பை மட்டும் கொண்டது என்பதால், இந்த உடை ஜோனை படு செக்ஸியாக வெளிக்காட்டியது.
மேக்கப் ஜோன் ஸ்மால்ஸ் இந்த செக்ஸியான உடைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கும் மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் கண்களுக்கு டார்க் ஸ்மோக்கி மேக்கப் போட்டு, கன்னங்களுக்கு லேசாக பிங்க் நிற பிளஸ் அடித்து, கண் மை போட்டு வந்திருந்தார்.
ஹேர் ஸ்டைல் மாடல் ஜோன் ஸ்மால்ஸ் நீல நிற செக்ஸி கவுனிற்கு சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். மேலும் ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளுக்கு வைர காதணியை அணிந்து வந்திருந்தார்.
தன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்!
காலணி ஜோன் ஸ்மால்ஸ் இந்த உடைக்கு பொருத்தமான தோற்றத்தைக் கொடுக்கும்படி கால்களுக்கு சில்வர் நிற ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..