இந்த பாடலை கேட்டாலே போதும் மனசுக்குள் எதோ ஒரு மாயம் செய்யும்..!!
உங்க வாழ்க்கையில நீங்க கேட்கவேண்டிய, கேட்டுருக்க வேண்டிய ஒரு பாடல் அப்படினா கண்டிப்பா இந்த பாடலை சொல்லுவேன் .
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை..…
சிகப்பு ரோஜா படத்தோட, கம்போசிங் போயிட்டு இருக்கு இளையராஜா இசையில இந்த படத்துல இரண்டேயே பாட்டு தான் அதுல ஒரு பாட்டு கண்ணதாசன் எழுதுனது, இன்னொரு பாட்டு காவிய கவிஞர் வாலி எழுதுனது.
அந்த பாட்டு இது தான் ..,
ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்..
அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன்..
இந்த பாடலை எழுத்துவதற்க ராஜா சார் ஸ்டூடியோவிற்கு வாலி சார் போறாரு , பாடலைபாடுவதற்க கமல் , ஜானகி எல்லாருமே ரெடி ஆகிட்டாங்க அந்த மிசுசியனுக்கு நோட்ஸ் இது எல்லாமே குடுத்துட்டு வர இடைவேளைல வாலி இந்த பாட்ட எழுதி முடுச்சிட்டாரா .
பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ..
அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
காதல் நினைவுகள் வாழும் இந்த பாடலை கண்டிப்பா நீங்க கேட்டு ஆகணும்
உன் பார்வை தான் என் போர்வையோ…….
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான் இனி நான் தான்
இரவில் கண்களை முடி இந்த பாடலை நீங்க கேட்டிங்கனா வேறஒரு உலகத்திற்கு கொண்டுசெல்லும்
நினைவோ ஒரு பறவை..
விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..