இந்திய கிரிக்கெட் அணியை விட்டு வெளியேறிய பிரபல ப்ளேயர்..!! சோகத்தில் மூழ்கிய இந்திய அணி..!!
டெங்கு காய்ச்சல் நாடு முழுவதும் பலரையும் தாக்கி வருகிறது.., தற்போது இந்த டெங்கு காய்ச்சல் இந்திய கிரிகெட் அணியின் பிரபல ஆட்டக்காரர் ஆன சுப்மன் கில் பாதிக்கபட்டுள்ளார்..
டெங்கு காய்ச்சல் காரணமாக சுப்மன் கில் தற்போது இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் இதனால் இந்திய அணிக்கு பெரும் இழப்பு என மற்ற ஆட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்..
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் உலக கோப்பை போட்டியில், இந்திய அணி 2 ரன்களுக்கு 3விக்கெட் என்ற பெயரில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது..
சுப்மன் கில் அணியில் இல்லை என்பது ஒரு பெரிய பொருட்டாக தெரியவில்லை என்பதே உண்மை. சில வீரர்கள் அணியில் இல்லை என்றால் அது அணிக்கு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும்.
உதாரணமாக விராட் கோலி, கே.எல் ராகுல், பும்ரா, பாண்டியா போன்ற வீரர்கள் அணியில் இல்லாமல் போய் விட்டால் சதம் எடுப்பது, சதம் விளாசுவது கஷ்டம்..
ஆனால், சுப்மன் கில் இல்லாத இடத்தில் இருந்து இஷான் கிஷன் அணியில் துவக்க வீரராக களம் இறங்கினார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டு ஆனார்.
ஆனால் சுப்மன் கில் இந்த ஆண்டு அதிக ரன்களை குவித்து உள்ளார்.., இவர் இல்லை என்பதை நினைத்து வேதனை படுவதை விட.., அடுத்து என்ன செய்து வெற்றி அடைய முடியும் என முயற்சி செய்ய வேண்டும்..
காய்ச்சல் காரணமாக விலகிய அவர்.., உடல் நலம் சரியாக நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..