சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தது அவரே எடுத்த முடிவு அல்ல..!! உண்மையை உடைத்த தமிழிசை..!!
புதுச்சேரியின் முன்னால் அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளில் நிறைவு இல்லை என்பதால் பாண்டிசேரி முதலமைச்சர் ரங்கசாமி.., அவரை பதவியில் இருந்து நீக்கினார் இதுதான் நடந்தது என தெலுங்கான ஆளுநர் “தமிழிசை சவுந்தர் ராஜன்” தெரிவித்துள்ளார்.. ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில்..
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தர் ராஜன்.. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தது மிகவும் வேதனை தரக்கூடிய ஒன்று..
எந்த பெண் அரசியலில் பாதிக்கபட்டலும் நான் வருத்தப்படுவேன்.., சந்திரபிரியங்காவை பொறுத்த வரையில் என்னிடன் அவருக்கு அரசியலில் உள்ள பிரச்சனைகளை பற்றி எதுவும் பகிர்ந்ததேயில்லை..
முதலமைச்சர் ரங்கசாமியின் ஆட்சியை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு அரசாமையை ஆளும் திறமை இருந்தால் அவர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்.., இவரின் அரசியல் நடவடிக்கைகள் சரியில்லாததால் சந்திரபிரியங்காவை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமென ஆறு மாதத்திற்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்தார்..
நான் தான் அதை தடுத்து நிறுத்தினேன்.., ஆனால் சந்திர பிரியங்கா கட்சியில் சாதி பாகுபாடு பார்கிறார்கள் என சொல்லி விலக நினைத்தார்.., நாங்களும் அதை ஏற்று கொண்டு அவர் விருப்படியே விட்டுவிட்டோம்..
சந்திரபிரியங்கா அவருக்கு இருந்த பிரச்சனைகள் குறித்து என்னிடம் சொல்லியிருந்தால் நான் உதவியிருப்பேன்.. இது முதல்வரே எடுத்த முடிவு என்பதால் என்னால் எதுவும் செய்ய முடியாது..
சந்திரபிரியங்கா என்னிடம் அவரின் பிரச்சனை குறித்து சொல்லியிருந்தால் நான் கட்டாயம் உதவியிருப்பேன்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..