“தோல் கொடுக்கும் சிங்கத்தை சீண்டாதப்பா”.. லியோ அப்டேட்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
லியோ நாளை திரையில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது.. காலை 4 மணி காட்சி மற்றும் 7மணி காட்சி ரத்து செய்யப்பட்டு காலை 9 மணிக்கு படம் திரையில் ஒளிபரப்ப படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..
காலை 9 மணிக்கு தொடங்கப்படும் காட்சி இரவு 10 மணி காட்சியுடன் முடிவடைய வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ளது.., டிக்கெட் முன் பதிவு முன்னரே தொடங்கிய நிலையில் 7மணி காட்சி குறித்து நாளை ஒரு நாள் மட்டும் திரை உரிமையாளர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது..
தற்போது இந்த செய்தி வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..