எடப்பாடி பழனிசாமிக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது..!! அமைச்சர் பொன்முடி கேள்வி..?
ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதது ஏன் என்று தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து படித்தவர்களுக்கு மட்டும் இன்றி படிக்காதவர்களுக்கும் நன்கு தெரியும், அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி வரும் அவருக்கு தெரியாதது ஏன் என்று தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
ஆரியம் திராவிடம் வரலாறு குறித்து இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர் எப்படி அந்த இயக்கத்துக்கு வந்தார் எனவே தெரியவில்லை என கூறினார்.
மேக்ய்ம், ஆரியம் திராவிடம் பற்றி ஆராய்ச்சி பண்ண வேண்டிய அவசியம் கிடையாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..