ஒவ்வொரு பெண்ணும் இனி நிதி அமைச்சர்..?
பெண்கள் ஒவ்வொரு வீட்டிலுமே சிறு தொகையை கூட வீணாக்காமல் சேமித்து வைப்பார்கள், அவர்களுடைய எதிர்கால தேவைக்காக அத்தொகை பயனுள்ளதாக இருக்கும்.
தனிப்பட்ட நபர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை கட்டாயம் சிக்கனத்தை பின்பற்றினால் அவர்களின் எதிர்கால தேவைக்கு உதவியாக இருக்கும்.
அடிக்கடி நிதி பற்றாக்குறை சந்திக்க கூடும் சமயத்தில்,தங்களின் முதலீட்டு பணத்தை தெளிவாக திட்டமிட வேண்டும்.வருமானத்தில் அடுத்த முதலீட்டிற்கான தொகையை தவிர மற்றப் பணத்தை சேமிப்பில் போடவேண்டும்.
பணத்தை சேமிப்பது மட்டுமில்லாமல், பணத்தை பல மடங்கு பெருக்குவதும் மிக முக்கியமானது. நீண்ட காலம் கொண்ட சேமிப்பு திட்டத்தில் சேருவது நம்முடைய எதிர்காலத்துக்கு உதவியாக அமையும்.
மேலும் சேமிப்பு போலவே, சிக்கனமும் வாழ்க்கை தரத்துக்கு வழிவகுக்கும். வியாபாரக் கடன் அதிகமானால், முடிந்தவரை குறைந்த வட்டிவீதம் உள்ள கடன் வாங்குவது அவர்களுக்கு நல்லது.
-சாந்தி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..