பிரம்மசரியம் என்பதன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..?
பிரம்மச்சரியம் என்பதற்கு விளக்கங்கள் நிறைய உள்ளது. நம் மனதை ஒருநிலையில் வைப்பது பிரம்மச்சரியம்.
குடும்ப வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் முன் அதற்குறிய மனநிலை தகுதியை கல்வியின் வழியே அதிகரித்துக் கொள்ளும் காலம் பிரம்மச்சரியம்.
குடும்பவாசியாக இருந்தாலும் பாதி மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே தன் மனைவியுடன் சந்ததியை பெறுவதற்காக மட்டுமே சேர வேண்டும் அதனை இல்லற “”வாசி-பிரம்மச்சாரி”” என்பர்.
பிரம்மத்தை ஆசிரயிப்பவர் பிரம்மச்சாரி. “ஆசிரயித்தல்” என்பது “புகலிடம்” என்பதாகும். பிரம்மத்தை அடையும் சிந்தனையோடு, பிரம்மத்தையே புகலிடமாகக் கொண்டிருப்பது, பிரம்மச்சரியம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..