அந்த மனசு தான் சார் கடவுள்..!! யூடியூபர் ஆரிப் ரஹ்மானுக்கு குவியும் பாராட்டு..!
சென்னையைச் சேர்ந்த யூடியூபர் ஆரிப் ரஹ்மான் தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தில், ஹெச்ஐவி தொற்றால் பாதித்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் என 350 பேருக்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கி உள்ளார்.
பலரும் தன்னிடம் உள்ள பணத்தில் தீபாவளிக்கு எப்படி துணி எடுக்கலாம், எப்படி செலவு செய்யலாம் என்று யோசித்து கொண்டிருப்பார்கள்.
ஒருசிலர் தங்களை போல் தீபாவளி கொண்டாட முடியாமல் கஷ்டப்படுவோர் குறித்து யோசிப்பார்கள். அவர்கள் தங்களை போல் ஏழை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்களால் ஆன உதவிகளை செய்வார்கள்.
அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த யூடியூபர் ஆரிப் ரஹ்மான் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார்.
அதுவும் எப்படி செய்தார் என்பது தான் இங்கு ஹைலைட்டே.. பணம் இருப்பவர் மட்டுமல்ல. மனம் இருப்பவரும் உதவலாம் என்பதை உணர்த்தியுள்ளார் யூடியூபர் ஆரிப் ரஹ்மான் ரகுமான்.
அவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..