பாஜகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..
ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி கையெழுத்து வாங்கியதை போல.., திமுகவையும் மிரட்டி கையெழுத்து வாங்கிவிடலாம் என நினைக்க வேண்டாம்.
முதலமைச்சர் பேச்சு : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திமுக வாக்குசாவடியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்.., செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் பயன் பெரும் வகையில்.., திமுக பல திட்டங்களை செய்து வருகிறது..,
மக்கள் எங்களின் ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.., நடைமுறையில் நாங்கள் கொண்டுவந்த அறிக்கையில்.., மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர் இலவச பயணம், காலைஉணவு திட்டம், புதுமை பெண் திட்டம்.., நான் முதல்வன் என்ற திட்டம் உட்பட பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்..
இதுபோன்ற திட்டங்களை இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்திய கூட்டணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்திய கூட்டணி வெற்றிக்காக செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.., பாஜகவின் முகத்திறையை கிழிக்க வேண்டும்.
பாஜகவின் துரோகத்தையும் விரோத நடவடிக்கைகளையும்…, மக்கள் முன்னே காட்ட வேண்டும்.
அதிமுகவும் பாஜகவும் பிரிந்ததை போல நாடகம் ஆடுகிறார்கள், இந்த கூட்டணி சீக்கிரமே இணையும், பாஜகவின் மக்கள் விரோத தன்மையை திமுக வெளிப்படுத்தும்.
என செய்தியாளர்கள் முன் பேசினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..