கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி!!!
கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட கழகம் மற்றும் கிச்சாஸ் கலை விளையாட்டு மையம் சார்பாக சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தனியார் பள்ளியில் சிலம்பாட்ட கழகம் மற்றும் கிச்சாஸ் கலை விளையாட்டு மையம் சார்பாக மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
இதில் கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர் மாமன்ற உறுப்பினர் சூரியகலா பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ,முன்னாள் சட்டமன்ற, மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்றது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.