ADVERTISEMENT
மதுரையில் சதுரங்க திருவிழா 3-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி
மதுரையில் சதுரங்க திருவிழா 3-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டியானது வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் துவங்கியது.
இதில், 20 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் பங்குகேற்ற நிலையில், இந்திய செஸ் சம்மேளன தலைவர் சுந்தர். தமிழ்நாடு செஸ் சம்மேள தலைவர் மாணிக்கம். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.