மக்களுடன் முதல்வர் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி…
மக்களுடன் முதல்வர் திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திட்டமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உங்கள் தொகுதியில் முதல்வர், கள ஆய்வில் முதல்வர் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திட்டமாக உள்ளதாக தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.