மூன்று அடி உயரத்துல நடிகர் ரஜினிகாந்திற்கு சிலையா..??
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு இராணுவ வீரர் கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் தனது வீட்டின் ஒரு அறையை நடிகர் ரஜினிகாந்தின் பூஜை அறையாக மாற்றியதுடன், அவர் நடித்த அபூர்வராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரையிலான அத்தளை புகைப்படங்களையும் வைத்துள்ளார்.