கொடைக்கானலில் 25 அரிய வகை பறவைகளா..??
கொடைக்கானல் வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, ஏசி எஃப் சக்திவேல், ரேஞ்சர்கள் , உள்ளிட்டோரும் இந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிளை கேட்சிங், பிளாக் அண்ட் ஆரஞ்சு பிளை கேட்சிங், உள்ளிட்ட 25 அரிய வகை பறவையினங்கள் மலைப்பகுதியில் உள்ளதாக வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.