மர்ம நபர்களால் பரபரப்பான வேலூர்..!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலையில் மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. மலையை சுற்றிலும் தீ பரவியது இதனால் மலையில் வசிக்கும் சிறு சிறு உயிரினங்கள் மற்றும் அரிய வகையான மூலிகைச்செடிகள் மற்றும் மரங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது பின்னர் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த அதிகாரிகள் நீண்ட நேரப்போராட்டத்திற்கு பின்னரே அணைத்துள்ளனர். மேலும் மலைக்கு தீவைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..