பிரதமர் மோடியின் அடுத்த பிளான் இதுதான்..!! எக்ஸ் தளத்தில் உருக்க பதிவு..!!
கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பூடான் நாட்டுக்கு வருகை புரியுமாறு பிரதமர் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின்கீழ் பூடான் நாட்டுக்கு பிரதமா் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பாரோ விமான நிலையத்தில் பிரதமரை அவரது பூடான் நாட்டைச் சேர்ந்த ஷேரிங் டோப்கே வரவேற்றார்.
இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ்-தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” இந்தியா-பூடான் கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..