இன்றைய ராசிபலன்..!! அதிர்ஷ்டம் இந்த ராசிக்கு மட்டும்..!!
மேஷம் : இன்று நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும்.., உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை தீர்த்து வைப்பீர்கள், உங்கள் கடனை அடைத்து கடன் சுமையை குறைக்கும் நாள், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
ரிஷபம் : வியாபாரத்திலும், உத்தியோகத்திலும் புதிய முயற்சிகள் எடுக்க கூடும், நண்பர்களுடன் ஆலோசனை செய்வது சிறந்தது, பண வரவு அதிகரித்தாலும் செலவை குறைத்து கொள்வது நல்லது.
மிதுனம் : கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும் நாள், தொழில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய கூடிய ஒரு நாள்.., பண வரவு இல்லை என்றாலும் மன நிம்மதி அதிகமாக இருக்கும்
கடகம் : இன்று நீங்கள் யாருடனும் வீன் விவாதம் வைத்துக்கொள்ள வேண்டாம், இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதிக கவனம் தேவை.., உயர் அதிகாரிகள் உங்களிடம் கடினமாக நடந்து கொள்ளுவார்கள்.., எனவே நீங்கள் அமைதியை கடைபிடிப்பது நல்லது.
சிம்மம் : சவாலான பிரச்சனைகளை எதிர்கொள்ளுவீர்கள், உறவினர்களிடியே மதிக்கபடுவீர்கள், பண வரவு அதிகரிக்கும்.
கன்னி : இன்றைய நாள் முழுதும் உற்சாகம் அதிகரிக்கும், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள், வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும், பண வரவும் அதிகரிக்கும் என்பதால் இன்றைய நாள் உங்களுக்கு அமோகமாக இருக்கும்.
துலாம் : உறவுகளிடியே சண்டைகள் அதிகரிக்கும், தொழிலில் சிக்கல் ஏற்படும்., புது புது சிக்கல்கள் வரும் நாள்.
விருச்சிகம் : உடல் நலத்தில் கவனம் தேவை, உத்தியோகத்தில் சலுகைகள் அதிகரிக்கும்.., கடனை தீர்த்து வைக்க கூடும். சிக்கல்கள் தீர்ந்து புது வழி பிறக்கும் நாள்.
தனுசு : சொத்து பிரச்சனைகள் தீரும் நாள், புதிய உறவுகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
மகரம் : கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனை தீரும்.., எதிர்பார்த்த பணம் வந்து சேரும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்., நன்மை பிறக்கும் நாள்.
கும்பம் : குடும்பத்தில் சண்டைகள் தீரும் நாள், வியாபரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கலாம், எந்த செயலிலும் கவனம் தேவை.
மீனம் : வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும், உறவுகள் கை கொடுத்தாலும் மன நிம்மதி இல்லாமல் இருக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..