ADVERTISEMENT
மேட் மற்றும் கிளாஸ் லிப்ஸிடிக்கில் எது சிறந்தது..?
லிப்ஸ்டிக்குகளின் தன்மை ஒவ்வொரு சீசனுக்கும் மாறுபடும். செமி-மேட் முதல் கிரீம் வரை இந்த சீசனுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
கிளாஸ் லிப்ஸ்டிக் போட்டால் உதட்டில் அழகாக ஜொலிக்கும் ஆனால் கிளாஸ் எளிதில் அழிந்துவிடும்.
மேட் லிப்ஸ்டிக் போட்டால் அது உங்களை வயதானவராக காட்டும். லிப்ஸ் ரொம்ப ட்ரையாக இருப்பது போல் தோன்றும். அப்படி உங்களுக்கு இருந்தால் நீங்கள் கிரீமி லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம்.
பகலுக்கு மேட் லிப்ஸ்டிக்கும் இரவுக்கு கிரீமி லிப்ஸ்டிக்கும் நல்லாயிருக்கும்.
ஆபிஸ் செல்லும் பெண்களுக்கு லிமிட்டான நோ மேக்கப் சிறந்ததாக இருக்கும்.
* ஃபவுண்டேஷன் மூலம் முகத்தை ஈவன் செய்யுங்க.
* உங்கள் சரும கலருக்கு ஏற்ற சாப்டான பிளஸ்ஸை கன்னங்களில் கொஞ்சமாக போடிங்க.
* உங்கள் உதட்டு கலருக்கு மேட்ச் ஆகுவது போல் உள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி உபயோகப்படுத்துங்க.
* கண்ணுக்கு கீழ் கருவளையம் இருந்தால் ஆரஞ்சு கரக்டரை பயன்படுத்துங்க.
* கண் மேல் இமையின் உள்முனையில் இருந்து வெளிமுனை வரை லிக்விட் ஐலைனர் போடுங்க.
* கண் கீழ் இமையில் காஜல் இடுங்க.
* கூந்தலை மேல் தூக்கி பிரஞ்சு பின்னல் போட்டுகோங்க.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.