200 ரூபாய் கொடுத்தால் லட்சாதிபதியா..?
எவ்வளவு தான் சம்பாதித்தாலும் உங்களின் பணம் உங்களுக்கு செலவுக்கு மேல் செலவு வருகிறதா..? அல்லது EMI கட்டியே வாழ்க்கை முடிந்து விடும் என்ற அச்சம் இருக்கிறதா.., இனி அந்த கவலை வேண்டாம்.
மாதம் தோறும் தற்போதைய வயதில் அதாவது டீனேஜ் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 248 ரூபாய் கட்டினாள் 60 வயதிற்கு மேல் உங்களுக்கு மாதம் மாதம் நீங்கள் கட்டும் பணத்துடன் சேர்த்து வட்டியுடன் கிடைக்கும்.
இந்த அட்டல் பென்ஷன் யோஜனா திட்டம் மூலம் வங்கியில் நீங்கள் கட்டும் பணத்தை விட அதாவது நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்தை விட குறைந்த அளவு பணமே நீங்கள் கட்ட வேண்டி இருக்கும் ஆனால் எதிர் காலத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் பணம் லட்சமாக இருக்கும்.
இந்த ATAL PENSION YOJANA என்ற திட்டத்தை நீங்கள் தபால் நிலையத்தில் அல்லது நீங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளில் மட்டுமே ஓபன் செய்ய முடியும். நீங்கள் இணையதளம் மூலம் அப்ளே செய்வதை விட தபால் நிலையத்திலோ அல்லது வங்கிகளிலோ ஓபன் செய்தால் உங்கள் வங்கி கணக்கு பாதுகாக்கப்படும்.
இந்த ATAL PENSION YOJANA திட்டம் விண்ணப்பிக்க நீங்கள் கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை எனவே.., நீங்கள் ATAL PENSION YOJANA திட்டம் விண்ணப்பிக்கும் இடத்தில் பணம் கேட்டால் நீங்கள் கொடுக்க வேண்டாம்.
ஆவணங்கள் :
நீங்கள் இந்திய குடிமகன் என்பதற்கான இரண்டு அரசு ஆவணங்கல், உங்கள் வங்கி படிவம், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு அப்ளே செய்யலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..