நம்ம மன்மதனுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலனு தெரியுமா..?
என்ன தான் சின்ன வயசுல இருந்து சினிமால இருந்தாலும் கோவில் ல போய் சாமி கும்பிட்டிட்டு ஆரம்பிச்ச நம்ம ஹீரோட லவ் அங்கிருந்து மலை மேல ஏறுரா மாதிரி வல்லவன், ஜெசி அப்படி இப்படியும் மா போன..? நம்ம ஆளு கிழ விழுந்துடுறாரு பா
அவரு முதல் முதலாக காகிதலிச்சாறு நம்ம ஐஸு வ தான்.., ஆனா நம்ப மன்மதனுடைய அப்பா சும்மா இல்லாம.., பாட்சா பாய பத்தி வாய்க்கு வந்த படி பேசுனா சும்மா இருப்பாறா..? பொண்ண தர மாட்டேன்னு சொல்லிட்டாரூ.., அப்போ தான் நம்ப சுள்ளான் வந்தாரு.., காதல் கொண்டேன் தேவதையை கண்டேன் என வசனம் பேசி கொத்திட்டு போய்ட்டாரு.
அதுக்கப்புறம் காதல் வளர்த்தேன்., கட்டுமரம் ஏறுனேனு சோகத்துல சுத்திட்டு இருந்தாரு. நம்ம ஹீரோ இதுக்கு அப்புறம் நம்ம சீரியஸ் ஆஹ் லவ் பன்றோம் அப்படினு தீவிரமா எறங்குனாரு நம்ம மன்மதன்.
அப்போ தான் நம்ப வல்லவனும் lecture சந்தியாவும் காதலிக்குறாங்க நல்லா போயிட்டு இருந்துச்சி நம்ம ஆளோட லவ். கை கால், வச்சிட்டு சும்ம இல்லாம வேலையை காட்டிருக்காரு. அது மட்டும் இல்லாம சந்தேகம் வேற பட்டிருக்காரு போல அதுனால அந்த பொண்ணு இவன் நமக்கு செட் ஆகா மாட்டான் அப்படினு டாட்டா, பாய் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.
ஆனா இந்த பொண்ண ரொம்ப சீரியஸ் ஹ லவ் பன்னிருக்காருப்பா, பாவம் மனுச இப்ப வரைக்கும் அந்த பொண்ணோட நினைப்புல தான் இருக்காருன்னு லைட்டா கிசுகிசு வெளியாச்சு.
அதுக்கு அப்புறம் திரும்பியும் காதல் வசப்பட்ட நம்ம ஹீரோ செம்ம டார்லிங், செம்ம டார்லிங் நீதான் ஏன் பேபி அப்படினு ரூட்டு விட்டா நம்ம ஹீரோ , அந்த பொன்னும் இவன் தான் ஏன் டார்லிங் அப்படினு அறிமுகப்படுத்தி கல்யாணப்பணிட்டு போய்ட்டாங்களாம்.
ஒருத்தனுக்கு ஒரு லவ் பிரேக் அப் ஆகலாம் ஆனா இவருக்கு எத்தனை லவ் பண்ணாலும் அத்தனையும் பிரேக் ஆப் ஆகுறது இவரு ஒருத்தருக்கா தான் இருக்கும். இப்படியே சோக பாட்ட பாடிட்டு இருக்கப்போறாரா இல்ல லவ் பாட்டு போறாருன்னு தெரியல..? இப்போ வரைக்கும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்காரு. அதுனால வெயிட் பண்ணி பாப்போம் என்ன நடத்துக்குனு .
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..