அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள்..!!
முக அழகை பார்த்து வந்து காதலை விட..,
நான் கருவில் நெழிந்த சேட்டைகள் பார்த்து என்னை
நேசித்த உயிர் என் “அம்மா“
தாயின் பெயர் : உமா.வெ
வாழ்த்துபவர் : மகள் லோகேஸ்வரி
எங்கள் வீட்டு மூன்றெழுத்து கவிதை “அம்மா”
நாங்கள் அழைக்கும் மூன்றெழுத்து கவிதை “செல்வி”
தாயின் பெயர் : செல்வி.ஆ
வாழ்த்துபவர்கள் : மகள் வினோமா, விக்கிமா,
பேரன் பேத்தி : மித்ரன், பிரதிக்ஷா, கனிஷ்
தாலட்டுபாடி தமிழ் கற்றுக் கொடுத்தாய்
விரல் பிடித்து தமிழ் வழியில் நடக்க கற்றுக் கொடுத்தாய்
தான் படிக்காத தமிழை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததாய்
என் பசி தீர்க்க பட்டினி இருந்தாய்
நான் வாழ தேய்பிறை போல் நீ தேய்ந்தாய்
உன்னை மறவாய்
நான் இருப்பேன்
கண்னெதிரே
காணும் கடவுள்,
என் அம்மா..!
தாயின் பெயர் : கங்கா.ம
வாழ்த்துபவர்கள் : மகள் ஹாசினி, மகன் அக்ஷ்ய குமரன்
உலகம் அறியாத என்னை
முகமறியாமல் தங்கை என்றாய் .,
கண் கசங்கினாள் கவலைகள் மறக்க செய்வாய்..
என்றும் எனக்கென தோழ் கொடுப்பாய்..
பிறந்தது தனி தனி கருவில் என்றாலும் ..,
சேர்ந்தது அக்கா தங்கை என்ற உறவில்..,
மீண்டும் ஓர் ஜென்மம் நான் உனக்காக பிறக்க வேண்டும்..
அதிலும் எனக்கு நீயே வேண்டும்..
அம்மா பெயர் : ராஜலக்ஷ்மி.ப
வாழ்த்துபவர் : மகள் சுஜி
தூணாக துணைநின்று
காத்த தெய்வமவள்
தெரியாமல் இழைத்தாலும்
தவறு தவறுதானெனும்
நீதி தேவதையவள்……
தனக்காக அவள்வாழ
பார்த்ததில்லை நான்,
நாங்கள் வாழ்ந்திட
தன்
தாயின் பெயர் : பிரீத்தி.ஜீ
வாழ்த்துபவர் : மகன் ஜோஷ்
சுமந்த கருவறை
கனன்றது நெருப்பில்
காக்கவியலாது கனன்று
நின்றேன் நிற்கதியாக…..
நிலவைக் காட்டிப்பசி
யாற்றிய தில்லையவள்,
காத்திருந்த தில்லை
நானும் அதுவரை…..
பசித்துப் புசித்த
தில்லை நானிதுவரை,
பசியறியாது பார்த்துக்
கொண்டாள் என்தாய்…..
தாயின் பெயர் : இந்து.அ
வாழ்த்துபவர் : மகன் சஷ்வின்
உலகமே நினைத்தாலும், ஒரு உண்மையான
அன்பைத் தரமுடியாது
ஆனால்
ஒரு உண்மையான அன்பு நினைத்தால்
ஒரு உலகத்தையே தர முடியும்.., “அம்மா“
இன்று அன்னையர் தினம் கொண்டாடும் அனைத்து தாய்மார்களுக்கும் மதிமுகம்-ன் இனிய அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..