பல பசங்க மனச கெடுத்ததே இந்த பொண்ணு தானா..!
பட வாய்ப்புக்காக இப்படி கூட பண்ணலாமோ காலம் மாறிப்போச்சின்னு சும்மாவா சொல்லுறாங்க பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக இருந்த காலம் போய் மாடன் என்ற பெயரில் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலில் சினிமாவிற்கு வரும் பொழுது நல்ல தான் இருக்குறாங்க காலப்போக்கில் மாறிடுவாங்க போல இந்த ஹீரோயின் முதல் படத்திலே அணைத்து பசங்களோட மனதிலும் நீங்காத இடம் பிடுச்சிட்டாங்கனு சொல்லலாம் அதற்க்கு காரணம் அந்த படத்தில் இருந்த படுக்கை காட்சிகளே ஆகும்.
இன்றைய சமூகத்தில் காதல் என்பது காமமாக மட்டுமே இருக்கிறது. அதுவே சினிமாவில் கட்டியவர்தான் இந்த நடிகை இவருடைய பின் அழகை கட்டி தமிழ் சினிமாவில் பெரிய இயக்குனர்கள் மனதில் இடம் பிடுச்சிட்டாங்கனே சொல்லலாம்.
அதற்கு அப்புறமாக பெரிய அளவில் படங்கள் கிடைக்கல அப்படினு போட்டோ ஷூட்டில் இறங்கிட்டு இருந்தாங்க அத பார்ப்பதற்கு ரசிகர்கள் தினமும் காத்துகிட்டு இருந்தாங்க ஒரே படத்தில் எல்லாத்தையும் காட்டிட்டு போய்ட்டாங்க.., அப்படிங்கிற காரணத்தில் பட வாய்ப்பு கிடைக்காம போயிருக்குமோனு சிலர் பேசிக்கிட்டு இருகாங்க.
இப்போ எனக்கு இந்த நடிகைதான் வேணும் அவங்க நடிச்சதா நானும் நடிப்பன் அப்படினு ஒரு பிரபல ஹிரோ சொல்லிக்கிட்டு இருக்காராம்.., இதுனால இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்காங்களாம்.
அந்த ஹீரோக்கு இன்னும் அந்த நடிகைமேல இருக்குற மோகம் போகவில்லையாம் அப்படினு கொஞ்சநாளாவே கிசுகிசுக்க பட்டாராம் கடைசில அந்த நடிகைகூட கைகோர்த்து நடிப்பாரான்னு பொருத்து இருந்ததா பாக்கணும்.
எனக்கு என்னமோ அப்படியெல்லாம் இருக்காதுன்னு தோணுது. உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..