விஜய் மீது பொறாமைப்பட்ட அஜித்..!! சுசித்ரா வெளியிட்ட அடுத்த லீக்..!!
சமிப தினங்களகாவே பாடகி சுசித்ரா பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் பற்றியும் தனக்கு என்னலாம் தோனுகிறதோ அதெல்லால் யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில் பேசிவருகிறார்.
அப்படி பேசுவது சர்ச்சையானலும் கடைசியில் தான் மனநல பாதிக்கபட்டவள் என தப்பித்து விடுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கமல்ஹாசன், விஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா, அனிருத், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, சங்கீதா, கிரிஷ் என வரிசையாக பல தமிழ் சினிமா பிரபலங்களை பற்றி அவதூறு கருத்துக்களை அடுக்கி வந்த நிலையில் அடுத்ததாக இன்னொரு யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது நடிகர் அஜித் வீட்டில் நடந்த பார்ட்டியில் அஜித் குடித்து விட்டு போதையில் பேசியது குறித்து கூறியுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது.
அஜித் வீட்டில் பார்ட்டி நடைபெற்றதாகவும் அதிகாலை 5:00 மணிக்கு வரை அங்கே அந்தாக்ஷரி விளையாடினோம் என சுசித்ரா கூறியிருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் பாட்டின் மீது அஜித் பொறாமை:
நடிகர் அஜித் வீட்டில் நடைபெற்ற பார்ட்டியில் அதிக அளவிலான சரக்குகள் இருந்ததாகவும் அஜித் நல்லா குடித்துவிட்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற “ஒரு சின்ன தாமரை” என்ற பாடல் மீது தனக்கு பொறாமை இருக்கிறது.. என அஜித் தன்னிடம் கூறியதாக, சுசித்ரா பேசிய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..