ADVERTISEMENT
சிறுநீரகத்தை பாதுகாக்கும் வழிகள்..!
* 3 லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
* உப்பின் அளவை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* அதிகமாக அசைவ உணவை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சிறுநீரகத்தில் கல், யூரிக் ஆசிட் அதிகமாக இருக்கும். சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது.
* சிறுநீரக பிரச்சனை எதனால் வருகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இது மரபணு காரணமாகவும் வரலாம். சிறுநீர பிரச்சனையை தடுப்பது மிகக் கடினம்.
* 50 வயதிற்கு மேலே இரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பிஎஸ்ஏ சோதனையால் சிறுநீரகத்தில் ஏற்ப்படும் வீக்கத்தை குறைக்கலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.