ஒரு ஹீரோயின் பண்ற வேலையா இது..? அதுவும் பேசுனாலே..! எப்பா எல்லாரும்..!
என்னதான் ஒரு இயக்குநரோட பொண்ண இருந்தாலும் இவளோ ஓவர் சீனே தேவையா உனக்கு அப்படினு ரசிகர்கள் எல்லாரும் கேள்வி கேட்டுட்டு இருக்குறாங்க..?
தமிழ் சினிமாவில் ஒரு பிரபல இயக்குனர் இவரு, இவருக்கு இரண்டு மகள்கள் இருந்தாலும் சினிமாவில் அறிமுகம் செய்யாமல் இருந்தார், இவருடைய சின்ன பொண்ணு முதலில் சினிமாவில் அறிமுகம் ஆனாங்க.
ஒரு படம் நடிச்சாலும், நடிச்சாங்க என்னதான் படம் அவளோ பெரிய அளவிற்கு பேசுனாலும் படம் பார்த்த பிறகுதான் தெரியுது, ஆல்ரெடி அந்த ஹீரோ அதே கதையில் ஒரு படம் நடிச்சிருந்தாராம் அந்த கதைதான் இந்த படமும் அப்படினு சொல்லிட்டு போயிட்டாங்க மக்கள், அனா சும்மா சொல்ல கூடாது பா படம் எப்படி இருந்தாலும் அதில் வரும் ஒரு பாடலுக்கு அடிமையாகிய சிலர் அந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க சென்ற ரசிகரக்ள் நிறையபேர் என்று சொல்லலாம்.
ஒரு படம் நடிச்சாலே போதும் இந்த யூடுயுப் சேனைகளில் இன்டெர்வியூ கொடுத்து பிரபலம் அக்கிருவாங்க அது என்னமோ உண்மைதாங்க, அதிலையும் இந்த பொண்ணு குடுத்த இன்டெர்வியூ எல்லாமே ஒரே மாதிரி பதில் சொல்லிருப்பாங்க.
அது வேற ஒன்னும் இல்லங்க, எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிட் அப்படினு எல்லா இன்டெர்வியூவிலும் சொல்லி நல்ல கதவிட்டுருக்கும் போல, நம்ம எல்லாரையும் இன்னும் சின்ன குழந்தையா நினைச்சிட்டு இருக்குதோ என்னமோ அப்போ எப்படிமா உன்ன நடிக்க அனுப்புனாரு உங்க அப்பா, இதை கூட மன்னிச்சி விட்ரலாம் ஆனா ஜோக் சொல்லுறான்னு ஒரு மொக்கையா போடும் பாருங்க ஒரு பய கேட்க முடியாது.
காதில இருந்து இரத்தம் தான் வரும் அந்த அளவிற்கு இருக்கும். சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாத அப்பா ஒரு உடை அணிவது கேவலமாக இருந்தாலும் ஒன்னும் சொல்லமாட்டாரு போல, ஒரு வேல இருக்குமோ, இந்த பொண்ணு சொல்லுறது எது உண்மை பொய் அப்படினு கண்டாயே புடிக்க முடியாலேயே.
இந்த இயக்குனருடைய பெரிய பொண்ணுக்கு சமீபத்தில்தான் கோலோகமாக திருமணம் செய்து வச்சாரு, பிரமாண்டமா திருமணம் செய்வது ஒன்னு பெருசு இல்ல அதில் இவருடைய சின்ன பொண்ணு போட்ட ஆட்டம் இருக்கே, எல்லா பக்கமும் தீயா பரவிட்டு இருந்துச்சி, நேற்றைக்கு உலகநாயகனின் படம் இசை வெளியிட்டு விழாவில் இந்த நடிகை பேசும் பொழுது டபிள் மீனிங்ல, பதில் சொல்லிருப்பாங்க.
“தண்ணிய எனக்கும் கொடுக்கலங்க அப்படினு சொல்லிட்டு,நீங்க நினைக்கிற தண்ணி இல்லை என சொல்லிருப்பாங்க இந்த ஹிரோயின் ஒரு பொது இடத்துல எப்படி பேசனு சொல்லிக் கொடுக்கல போல இந்த ஹிரோயினோட அப்பா, என்னதான் பெரிய இயக்குநரோட பொண்ணா இருந்தாலும் மரியாதை தெரியாத பொண்ண வளத்திருக்காங்க அப்படினு தான ஊருல பேசுவாங்க, ஒருவேளை தண்ணி அடிச்சிட்டு வந்து பேசிருக்குமோ அப்படினு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிட்டு வராங்க.
– சரஸ்வதி