உடல் எடையை குறைக்கும் லெமன் கிராஸ் டீ…
லெமன் கிராஸ்
முருங்கை
புதினா
ஆளிவிதை/Flaxseed
பட்டை
சுக்கு
சோம்பு
சீரகம்
கொள்ளு
தனியா
கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கிறது.
ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை முற்றிலுமாக நீக்குகிறது.
ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சீர்ப்படுத்துகிறது.
உடலுக்கு தேவையுள்ள ஆற்றல் தருகிறது.
இதில் ஆன்டி- ஆக்ஸிடண்ட்ஸ்கள் அதிகம் நிறைந்துள்ளது.
மலச்சிக்கலை சரிசெய்கிறது.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் நீர் சேர்த்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை வடிகட்டி சிறிது தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.