நட்பின் தொடக்கம் இறுதியில் விபரீதம்..! பிரியாணியில் பாதிக்கப்பட்ட பெண்..! பரபரப்பான ஆந்திரா..!
திருப்பதியில் பிரபல சட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்களான பிரணவ் என்ற பெண்ணும் கர்னூல் என்ற பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். பிரணவிற்கு திருமணம் ஆனதாக சொல்லப்படுகிறது. இதனால் கர்னூலை, பிரணவ். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி விருந்து வைத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் அவருக்காக ஸ்பேஷல் பிரியாணி ஒன்றை தாயர் செய்து கொடுத்துள்ளார்.., ஆனால் அதில் தான் பேர் ஆபத்து இருந்துள்ளது. கர்னூல் ஒவ்வொரு முறையும் வீட்டிற்கு வரும் போது.., பிரணவ் பிரியாணியில் கஞ்சா கலந்து கொடுத்துள்ளார்.
அதில் கர்னூல் போதையால் மயக்கம் அடைந்த பின் அவரது கணவர் கிருஷ்ணாவை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்து அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.. இப்படியே சில மாதங்கள் போன நிலையில் இந்த முறை பணத்திற்கு ஆசைப்பட்ட பிரணவ்..
கர்னூலிடம் வீடியோவை காண்பித்து மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் இந்த வீடியோ, போட்டோக்களை எல்லாம், இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்த பிரணவ் கிருஷ்ணா தம்பதியினர், இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டார்களாம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்..
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத கர்னூல் பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.. புகாரின் பெயரில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் இன்னும் பல் பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..