வெந்தயக் கீரையின் மருத்துவ நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- வெந்தயக் கீரையின் தண்டை சாப்பிடுவதால் வயிறு சம்பந்தபட்ட கோளாறுகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்.
- வெந்தயத்தின் விதை ரத்த அழுத்தம், சீத கழிச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்கக்கூடியது.
- வெந்தயக்கீரையில் இருக்கும் அதிகபடியான இரும்புச்சத்து வயிற்றுப்புண்ணை குணமாக்கும்.
- கண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது. உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கக்கூடியது.
- இது செரிமான பிரச்சனைகள் மற்றும் இரப்பை கோளாறுகளை தடுக்கும்.
- இதில் இருக்கும் சத்துக்கள் வயது முதிர்ச்சியை தடுக்கும்.
- உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு வெந்தயக்கீரையுடன் கருணைக்கிழங்கு சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.
- கடுமையான இடுப்பு வலியையும் வெந்தயக்கீரையுடன் முட்டை,தேங்காய்ப்பால்,நெய் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- தாய்மார்களுக்கு பால் உற்பத்தி ஆக இந்த வெந்தயக் கீரை கொடுக்கலாம்.
- பைல்ஸ்,அல்சர்,உயர் ரத்த அழுத்தம்,சர்க்கரை ஆகிய நோய்களுக்கு வெந்தயம் ஒரு மருந்தாக பயன்படுகிறது.