“அடி வெள்ளாவி வெச்சிதான் வெளுத்தாய்ங்களா.. உன்னை.. “
முடியாதுனு சொல்ல முடியாது ஐ லவ் யு உன்ன பார்த்தால் அதை சொல்லாமல் போக முடியாது நடிகை டாப்சி பன்னு பிறந்த தினம் இன்று.பஞ்சாபிய குடும்பத்தில் பிறந்தவர் நடிகை “டாப்சி பன்னு” இவங்க முதலில் தெலுங்கு படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். அதனை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ,மலையாள மொழிகளில் நடித்தவர். “ஆடுகளம்” திரைப்படத்தின் மூலமாக தமிழில் பிரபலமானவர். ஆரம்பம்,காஞ்சனா 2 போன்ற படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது. சில படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார்.
தெருவில் வெள்ளையாக ஒரு பொண்ணு போக கூடாது உடனே இந்த பாடலை படித்து விடுவார்கள் பசங்க அனைவரும், இவ்வளவு வெள்ளையாக இருக்கிறாயே எப்படி ஒருவேளை வெள்ளாவியில் வைத்து வெளுத்தங்களோ இல்லை வெயிலுக்கு காட்டாமல் வாழ்திருப்பங்களோ அப்படினு புரியாமல் நான் நிக்கிறேன் இசையமைப்பாளர் “ஜி.வி.பிரகாஷ் குமாா்” இசையில் அவரே பாடிய பாடல்தான் இது.
அடிவெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா உன்னவெயிலுக்கு
காட்டாம வளா்த்தாய்ங்களா நான்…….
தலைகாலு புாியாமதரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே……
தன்னுடைய காதலியிடம் , காதலன் லவ் பண்ண சொல்லி பின்னாடியே சுத்தும் படியாக இருப்பதுதான் இந்த பாடல் உலக அழகி என பொய் கூட சொல்ல, அங்க இங்க என தொடவும் செய்யல உன்கிட்ட இருந்து லவ் மட்டும்தான் கேக்குறேன். நான் ராமர் என்று சொல்லமாட்டேன் ஆனால் உன்னை தண்டி வேற எங்கும் போக மாட்டேன்.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடகர்கள் கார்த்திக் ,ரம்யா என்.எஸ்.கே பாடிய பாடல் இது.
உன்ன நிலவுன்னு
ரீலா விட்டேன் உலக அழகின்னு
பொய்யா சொன்னேன் அங்க
இங்கனு தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங் ……..
இரவு முழுவதும் அழுது என் கண்ணு ரெண்டும் வாடி போச்சு நீ வருவதை எண்ணி எண்ணி துரும்பாக இளைத்து போய்விட்டேன் உன் மூச்சு காற்று என்மேல் பாடுவதற்காக காத்து கொண்டு இருக்கிறேன்.இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் ,பாடகர் ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியது.
மூச்சு காத்துல
மாறுதம் போல மாமா…வா
மார்போடு பாஞ்சிக்கோ
கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா……..
மதிமுகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் “டாப்சி பன்னு”..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..