பனங்கற்கண்டு பயன்கள்..!
ADVERTISEMENT
- பனங்கற்கண்டு பசியை தூண்டக்கூடியது.
- உடல் இளைத்தவர்கள் பனங்கற்கண்டை சாப்பிடலாம்.
- ஆயுர்வேத மருந்துகளில் பனை கற்கண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.
- மகப்பேறுகளில் பெண்களுக்கு வரக்கூடிய மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தக்கூடியது.
- பாலில் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால் மார்பில் உள்ள சளி குறையும்.
- வாயில் வரும் துர்நாற்றத்தை பனக்கற்கண்டு நீக்கும்.
- இரவில் சீரகம்,பாதாமுடன் பனங்கற்கண்டை சேர்த்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகரிக்கும்.
- பனங்கற்கண்டு வாதம் பித்தத்தை நீக்கும்.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.