கேரட்டின் பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- கேரட் சாப்பிடுவதினால் சருமத்தில் பொலிவு உண்டாகும்.
- கேரட் கல்லீரலை பலப்படுத்தும் சக்தி கொண்டது.
- கேரட் எலும்பு மற்றும் பற்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
- கேரட்டினால் சிறுநீரக செயல்பாடுகள் மேம்படுகிறது.
- கேரட் கொழுப்பை கரைக்க கூடியது.
- கேரட் பார்வை திறனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கேரட் அதிகரிக்கும்.
- கேரட் வயிற்று புண்களை குணப்படுத்தும்.
- கேரட் சாப்பிடுவதினால் உடலில் புற்றுநோய் வராது.
- கேரட் செரிமான சக்தியை மேம்படுத்தும்.
- கேரட்டை தொடர்ந்து உட்கொள்ளும்போது அது தோலின் நிறத்தை கூட்டுகிறது.
- கேரட்டை பச்சையாக உண்பதினால் இதயம் சம்பந்தபட்ட நோய்கள் வராமல் தவிர்க்கலாம்.
- இதில் கொலஸ்ட்ராலை குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
- வாரத்தில் மூன்று முறை கேரட் சாப்பிடுவதினால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
- கேரட் குடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.
- கேரட் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- பெண்களின் மார்பகத்தில் ஏற்ப்படும் புற்றுநோயை கேரட் தடுக்கிறது.