கணவாய் மீனில் இவ்வளவு இருக்கா..!
கணவாய் மீனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதினால் உடலில் தோள்பட்டை வலி மற்றும் முடி கொட்டும் பிரச்சனை சரியாகும்.
மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் கணவாய் மீனில் அதிகமாக உள்ளதால் அடிக்கடி கணவாய் மீனை சாப்பிடலாம்.
ஆண்களுக்கு இருக்கும் ஆண்மை குறைபாடு மற்றும் தைராய்டு பிரச்சனைக்கு கணவாய் மீன் மிகவும் நன்மை அளிக்கக்கூடியது.
கணவாய் மீனில் இருக்கும் வைட்டமின் B3 இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.
கணவாய் மீன் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கணவாய் மீனை சாப்பிடுவதினால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.
கணவாய் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடலுக்கு தேவையான காப்பர் சத்துக்கள் கிடைக்கிறது.
கணவாய் மீனை உட்கொள்வதினால் உடலில் உண்டாகும் அலர்ஜி, தசைகளின் தளர்வு போன்ற பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.