மாணவர்களுக்காக சரஸ்வதி தேவி சொன்ன இரகசியம்…!! இதை சொல்ல மறக்காதீங்க…!!
ஒருவரின் அடையாளம் என்பது மிக முக்கியமான ஒன்று., தனகென்று இந்த உலகில் ஒரு அடையாளத்தை உருவாக்கினாலும் கல்வி ஒன்றே மேலானது என சொல்லாம்., நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கும் உறவினர்களாக இருக்கட்டும்., நெருங்கியவர்களாக இருக்கட்டும் பலரும் கேட்கின்ற கேள்விகள்..
எப்படிப்பா இருக்க..? அதற்கு அடுத்த என்ன படித்து இருக்க..? எங்கே வேலை பார்கிறாய்..? என்ன செய்து கொண்டு இருகிறாய் என பல கேள்விகள் கேட்டாலும் படித்தாலே நல்ல வேலைக்கு செல்ல முடியும் என சொல்வார்கள். அப்படி ஒருவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொண்டு போகும் படிப்பறிவில் நூற்றுக்கு நாற்பத்து ஐந்து சதவிகிதம் பேர் நியாபக மறதியாலும் 35% பேர் படிப்பறிவில் மிகவும் பின் தங்கியும் காணப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்லுகிறது..
அதே சமயம் என்னதான் நிதானமாக சொல்லிக்கொடுத்தாலும் சில குழந்தைகள் படிப்பில் மற்றும் பிற விளையாட்டுகளில் கவனக்குறைவாகவே இருப்பார்கள். சிலர் என்னதான் கவனமாக முயற்சி செய்து படித்தாலும் அவர்களுக்கு கற்பதில் சிரமம் ஏற்படும்.அப்படியானவர்கள் கல்விக்கே அதிபதியான சரஸ்வதி தேவியை சரண் அடைய கல்வியிலும் பிற கலை துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
இப்படி கல்வி அறிவில் பின் தங்கியுள்ள மாணவர்கள் கல்வி திறன் அதிகரிக்க இந்த மந்திரத்தை சொன்னால் கல்வி அறிவு அதிகரிக்கும் என்பது ஐதீக உண்மை.. கல்வி அறிவில் பின் தங்கியுள்ள மாணவர்கள் மட்டுமின்றி படிக்கும் மாணவர்கள் அனைவரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்…
“நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே..”
இந்த சகலகலாவல்லி மாலை பாடலை தினமும் மனதார படி வர நிச்சயம் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை பார்க்க முடியும். இந்த மந்திரத்தை சரஸ்வதி தேவியே எழுதினார் என்பது புராண கதைகளில் சொல்லப்பட்டுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..