என்றும் இளமையாக இருக்க மஞ்சு வாரியர் சொன்ன 4 டிப்ஸ்கள்…!!
மலையாள சினிமாவின் லேடி superstar ஆக திகழும் மஞ்சு வாரியர், 45 வயதை தாண்டிய போதும் இளமையாக இருக்கிறார். அவரது அழகு ரகசியம் பற்றி காண்போம்.
முதல் டிப்ஸ் – தினமும் காலை மற்றும் இரவில் 2 முறை முகத்தை க்ளென்சர் கொண்டு சுத்தப்படுத்த செய்கிறார். அவரது சரும வகைக்கு ஏற்ற கலவைகள் அடங்கிய க்ளென்சரை பயன்படுத்துகிறார்.
இரண்டாவது டிப்ஸ் – பக்க விளைவுகள் இல்லாத face mask மட்டும் பயன்படுத்துகிறார். பெரும்பாலும் தேன், தயிர், மஞ்சள், கற்றாலை ஜெல் நிறைந்த Face mask மட்டும் பயன்படுத்துகிறார்.
மூன்றாவது டிப்ஸ் – சருமத்தை இளமையாக வைத்திருக்க சூரிய ஒளியின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க அதிக SPF கொண்ட sunscreen தினமும் பயன்படுத்துகிறார்.
சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் வராமல் தடுத்திட ஆண்டி Aging சீரத்தை நம்பி இருக்கிறார். Vitamin c, hyluronic acid னிறைந்த தயாரிப்புகளை பயன்படுத்துகிறார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..