“சிங்கப்பெண்ணே..” இந்தியாவிற்கு பெருமை சேர்த்த வீராங்கனை தீபிகா குமாரி..!!
மெக்ஸிகோவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் 9-வது முறையாக தீபிகா குமாரி வெண்கலப் பதக்கம் வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் நடந்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 0-6 என்ற கணக்கு விகிதத்தில் சீனாவின் லி ஜியாமவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2021ம் தீபிகா குமாரிக்கு திருமணம் ஆன பின்பும் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்., ஆனால் 2022ம் ஆண்டு குழந்தை பிறந்த பின்னர் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு அவர் பயிற்சியும் மேற்கொள்ளாமல் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.,
அதன் பின்னர் இந்த ஆண்டு நடத்தப்பட்ட உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்று ., தற்போது வீராங்கனை தீபிகா மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
அதேபோல் கடந்த ஜூன் மாதம் பாரிஸில் நடத்தப்பட்ட உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் ரஷ்யாவுடன் போட்டியிட்டு 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3 தங்கப்பதகங்களை வென்றார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..