“எங்களால் வாக்கை காப்பாற்ற முடியாது..” டீம் கேன்சல்..! முத்துக்குமார் கேள்வி…!!
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என சொல்லலாம். அதற்கு காரணம் தொகுப்பாளர்கள் மட்டுமின்றி அதனை தொகுத்து வழங்கும் விஜய்சேதுபதி அவரும் ஒருக்காரணம் என சொல்லலாம்.
சரி நம்ப கதைக்கு வருவோம் நேற்றைய எபிசோடில் பெண்கள் அணி, ஸ்ட்ராட்டஜி செய்து விளையாடும் ஆண்கள் அணியை பார்த்து அவர்கள் மீது பொறமை பட்டார்கள் என சொல்லலாம்., அது ஏன் என்று அடுத்து நடந்த நிகழ்வின் மூலமே நமக்கு தெரிந்து இருக்கும்..
ரூல்ஸ் மீறியதால் டீம் கேன்சல் செய்யப்பட வேண்டும்
சாச்சனா உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் கதவை திறக்க அருண் அண்ணா போனாரு ., எங்கள் தேவைக்காக நாங்கள் போகவில்லை பாயின்ட் போனதுக்கு நீங்க முதலில் பதில் சொல்லுங்க.. என முத்துகுமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார்..
முன்னதாக உடல்நலம் சரியில்லாத சாச்சனாவை அருண் காப்பற்றியது பெண்கள் அணிக்கு பொறாமை தூண்டியுள்ளது.. மறுபக்கம் கேப்டன்-சி டாஸ்க் கலைக்க வேண்டுமென குரல் கொடுக்கும் பெண்கள் அணி.. இனி கேப்டன்-சி டாஸ்க் கலைக்கப்படுமா அல்லது தர்ஷிகாவே தொடருவரா என எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது..
நேற்று இரவு உறங்க செல்லும் முன் தொக்குபாளர் ஜாக்குலின், வேண்டுமென்றே ஆண்கள் அணியிடம் சண்டையிட்டு சாபம் தரும் அளவிற்கு பேசினார். அதன் பின்னர் ஆண்கள் அணியில் லேசாக புகைய ஆரம்பித்தது என சொல்லலாம். அதாவது ஜெக்குலின் பற்ற வைத்த நெருப்பு நல்லா பற்றி எரிந்தது என சொல்லலாம்
சௌந்தர்யாவிற்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு :
அதன் பின்னர் ஆண்கள் அணிக்கு செல்ல போவது யார் என பேச்சுகள் எழுந்த நிலையில் சௌந்தர்யா, தான் இதுவரை பேம் ஆகவில்லை என தெரிகிறது., எனவே அதனை உடைக்க ஆண்கள் ஹவுஸிற்கு சௌந்தர்யா செல்ல வேண்டும் என பெண்கள் அணியினர் கூறினார்.
மறுபக்கம் சௌந்தர்யா ஆண்கள் ஹவுசிற்கு சென்றால் பெண்கள் அணிக்கு சாதகமாக பேச மாட்டார், ஆண்கள் அணியோடு ஒன்றி விடுவார் என சில சலசலப்புகள் எழுந்தது.. ஒருவழியாக பெண்கள் அணி முடிவெடுத்து சௌந்தர்யாவை அனுப்ப முடிவெடுத்தனர். இதனால் சவுண்ட் மனமுடைந்து விட்டார் என சொல்லலாம்..
முன்னதாக அணி மாற்றம் நடந்தது அதில் சாச்சனா., ஜெப்ரி அணியில் மாறினர்
அதன் பின்னர் கேப்டன்-சி டாஸ்கில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராக பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து நாமினேஷன் டாஸ்க் நடத்தப்பட்டதில், தீபக் மற்றும் தர்ஷா குப்தா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களை தவிர, இன்னும் 8 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..