திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்…!! நடிகை சோபிதா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!
தெலுங்கு நடிகர்களான நடிகர் நாகச்சை தன்யா மற்றும் சோபிதா அவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலாகளமாக நடந்து முடிந்தது..
அதனை தொடர்ந்து இன்று திருமணத்தை யொட்டி அதன் பூஜைகள் மற்றும் கொண்டாடும் புகைப்படங்களை நடிகை சோபிதா பதிவிட்டுள்ளார்..
பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர்..
அதன் பின்னர் தற்போது நடிகை சோபிதா துளிபாலாவை திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார் நடிகர் நாகச்சை தன்யா…
இவர்களது நிச்சயதார்த்தம் ஆனது ஆகஸ்ட் மாதம் நாகர்ஜூனா, மற்றும் அமலா முன்னிலையில் பிரமாண்டாமாக நடைபெற்றது.. என்பது குறிப்பிடதக்கது
இதனை பார்த்த சோபிதா ரசிகர்கள் லைக்ஸ்கள் மற்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..