இந்த 7 அறிகுறிகள் இல்லைனா அவங்களுக்கு உங்கள பிடிக்கலனு அர்த்தம்..!
1 – உங்களுக்கு ஒருத்தவங்கள புடுச்சு இருக்குனா உங்களுக்கே தெரியாம அவங்க ஸ்லேங், BODY LANGUAGE உங்களுக்கு வந்துறும்..
2 – உங்கள பத்தின விசயங்கள் உங்கல விட அவங்களுக்கு நல்லா தெரியும்.
3 – நீங்களே தப்பு செய்து இருந்தாலும் அவர்கள் வந்து மன்னிப்பு கேப்பாங்க..
4 – அவங்க உங்கல பாத்து சிரிக்கும்போது ஒரு இணைப்பிரியாத சந்தோஷம் இருக்கும்.
5 – உங்களுக்காக அவங்க செலவு பண்ணனும்னு நெனைப்பாங்க..
6 – நீங்க ஊருக்கு போன அவங்க உங்களுக்கு பாய் சொல்ரதோட மட்டும் இல்லாம திரும்ப திரும்ப பாத்துட்டே இருக்காங்கனா அவங்க உங்கல ரொம்ப மிஸ் பன்ராங்கனு அர்த்தம்.
7 – உங்கல நல்லா புரிந்து வைத்து இருப்பார்கள் எவ்வளவு சண்டை வந்தாலும் விட்டு போகனும்னு நெனைக்க மாட்டாங்க….
– சத்யா