உடலில் இந்த பிரச்சனை குறைய..! இந்த விதையை சாப்பிட்டு பாருங்க..!!
சியா விதை ஒரு சூப்பர் ஃபுட்டுன்னு சொல்லுவாங்க. இதுல நிறைய நார்ச்சத்து புரதங்கள் ஒமேகா உள்ளிட்ட கொழுப்ப அமிலங்கள் எல்லாம் வந்து நிறைய இருக்கு சியா விதையை நம்ம காலையிலேயே சாப்பிடும்போது என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்லாம் வாங்க…
ஜீரணத்தை அதிகரிக்க :
எப்படின்னா இதுல அதிகமான நார்ச்சத்து இருக்கனால உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீர்ணத்தை தூண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிகிறார்கள்.
இதனால் மலச்சிக்கள் கூட ஏற்படாமல் தவிர்க்க முடியும்
எனர்ஜி தக்கவைக்க :
சியா விதை வந்து மெதுவாகவும் நிதானமாகவும் நமது உடலுக்கு நல்ல எனர்ஜியை கொடுக்கும்
இந்த சியா விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உடலில் ஏற்படும் ஒருவகையான வீக்கத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
குறிப்பாக ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு கண்ட்ரோல் பண்ணும்
சியா விதைகளை கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவு இருக்கிறனால எலும்புகளை வலிமையாக்க உதவி செய்யும்.
சிம்பிளா சொன்னா சியாவிதைய நீங்க வெறும் தண்ணீரில் போட்டு ஊற வைத்து அப்படியே நீங்க குடிக்கலாம் எந்த விஷயத்தையும் அளவுக்கு அதிகமாக எடுக்காமல் இருந்தாலே நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..