“எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்..” முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு..!!
வருடத்தில் 365 நாட்கள் இருந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே பண்டிகை நாட்களாக கொண்டாடப்படுகிறது.. அதேபோல் ஒரு சில நாட்களுக்கு பின்னால் சில வரலாறு இருக்கும்..
அப்படி தான் இன்றைய நாளும் “நவம்பர் 1″.. குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1..
தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்…!
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..