உங்க வீட்டு அரிசி பருப்பில் வண்டா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
பொதுவாகவே வீடுகள் அரிசி பருப்பு தானியங்களும் மொத்தமா வாங்கி சேமிச்சு வைப்போம் . அப்படி வைக்கும் போது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வண்டு உருவாக ஸ்டார்ட் ஆகும்.
இது எப்படி சரி பண்ணலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க;
வேப்பிலை :
வேப்பிலை பறிச்சு உலர்த்தி நம்ம தானியங்களை போட்டு வச்சிருக்க கலன்களில் போட்டா அந்த வேப்பிலை ஸ்மெல்லுக்கு எந்தவித பூச்சியும் வராதுன்னு சொல்றாங்க.
வரமிளகாய் :
அதே மாதிரி வரமிளகாய் நீங்க கொஞ்சம் எடுத்து நம்ம போட்டு வச்சிருக்க தானியங்கள் கலன்களில் வைக்கும் போது பூச்சிகள் வராது.
கிராம்பு :
அது மட்டும் இல்லாம கிராம்பில் வரும் அதிகமான வாசனை வரனால சில கிராம்புகளை போட்டு வச்சா பூச்சி, வண்டு, புழு, வராம தடுக்கும்.
பிரியாணி இலை :
அரிசி ,பருப்பு, சுண்டல், இந்த மாதிரி பொருட்கள் உள்ள நான்கு இல்லனா ஐந்து பிரியாணி இலையை போட்டா வராதுன்னு சொல்றாங்க.
அதுபோல இஞ்சி பூண்டு இல்லான முழு மஞ்சள் கூட அரசி பாத்திரத்துல நம்ம வைக்கலாம் . இதனால் கூட எந்த பூச்சி, வண்டுகளும், வராதுன்னு சொல்லப்படுது.
இந்த டிப்ஸ் பயனுள்ளதா இருந்தா ஷேர் செய்யுங்கள்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..