பணவரவு அதிஷ்டம் பெற்ற அந்த 4 ராசிகாரர்கள்..!!
மேஷம் ராசி :-
அசுவினி நட்சத்திரம் : இரண்டு நாட்களாக நிறைவேறாமல் இருந்த செயல்கள் எல்லாம் இன்று பெரியோர்களின் ஆதரவால் இன்று நிறைவேறும்.
பரணி நட்சத்திரம் : நீண்ட நாட்களாக எதிர் பார்த்த உதவிகள் வந்து சேரும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி விடும்.
கார்த்திகை நட்சத்திரம் : அரசு வழியில் தடைபட்ட வேலைகள் தீர்வுக்கு வரும்.
ரிஷபம் ராசி :-
கார்த்திகை நட்சத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.., யாரிடமும் வாய் தகராறில் ஈடுபட வேண்டாம்.
ரோகிணி நட்சத்திரம் : பணம் கொடுத்தல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்படும்.
மிருகசீரிடம் : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து விடும். செலவுகள் அதிகரிக்கும்.
மிதுனம் ராசி :-
மிருகசீரிடம் : செயலில் முன்னேற்றம் இருக்கும், எதிர்ப்பார்த்த செயலில் வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரம் : வியாபாரத்தில் இருக்கும் தடைகள் விலகி விடும்.., லாபம் அதிகரிக்கும்..,
புனர்பூசம் நட்சத்திரம் : மனதிலும் தொழிலிலும் இருக்கும் சங்கடங்கள் விலகி விடும்.., எண்ணங்கள் நிறைவேறும்.
கடகம் ராசி :-
புனர்பூசம் நட்சத்திரம் : பண வரவு அதிகரிக்கும் எதிரிகள் விலகிச்செல்வார்கள்,
பூசம் நட்சத்திரம் : வேலையில் உங்களின் செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.
ஆயில்யம் நட்சத்திரம் : உடல் நலம் சரியாகும்.., வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
சிம்மம் ராசி :-
மகம் நட்சத்திரம் : எதிரிபார்த்த செயல்கள் நடந்து விடும், தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.
பூரம் நட்சத்திரம் : குடும்ப நிலையை உயர்த்த முயற்சி செய்விர்கள்
உத்திரம் நட்சத்திரம் : சொத்து பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
கன்னி ராசி :-
உத்திரம் நட்சத்திரம் : புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.
அஸ்தம் நட்சத்திரம் : உடல் நிலை சரியாகும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் வேலையில் பிரச்சனைகள் ஏற்படும்.
சித்திரை நட்சத்திரம் : அலைச்சல் அதிகரிக்கும்.., திடீர் பயணம் மேற்கொள்ளுவீர்கள்.
துலாம் ராசி :-
சித்திரை நட்சத்திரம் : நீண்ட நாள் செயல் வெற்றி அடையும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
சுவாதி நட்சத்திரம் : வேலைக்காக எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும்.
விசாகம் நட்சத்திரம் : வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி :-
விசாகம் 4 நட்சத்திரம் : உங்களை விட்டு விலகி சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடி வருவார்கள்.
அனுஷம் நட்சத்திரம் : பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்விற்கு வரும்.
கேட்டை நட்சத்திரம் : எதிர்பார்த்த வேலைகள் வந்து சேரும்.., வெளியூர் பயணம் மேற்கொள்ளுவீர்கள்.
தனுசு ராசி :-
மூலம் நட்சத்திரம் : மனதில் அதிக குழப்பங்கள் ஏற்படும்.., அதை மற்றவர்களிடம் பகிராமல் இருக்கலாம்.
பூராடம் நட்சத்திரம் : எதிர் பார்க்காத பிரச்னைகள் வரும்.., அமைதியை கடைபிடிப்பது நல்லது.
உத்திராடம் நட்சத்திரம் 1 : வேலையில் அதிக கவனம் தேவை.
மகரம் ராசி :-
திருவோணம் நட்சத்திரம் : கடன் நெருக்கடி ஏற்படும். குழந்தைகள் மீது அதிக அக்கறை தேவை.
உத்திராடம் நட்சத்திரம் : செலவுகள் அதிகரிக்கும்.., வீண் செலவை குறைத்துக்கொள்ளலாம்.
அவிட்டம் 1,2 நட்சத்திரம் : புதிய முயற்சிகள் தள்ளிப்போகும்.
கும்பம் ராசி :-
அவிட்டம் நட்சத்திரம் 3,4 : வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும் மற்றவரின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள்.
சதயம் நட்சத்திரம் : புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அதிகரிக்கும்.., நண்பர்களின் உதவிகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி நட்சத்திரம் : பண வரவு அதிகரிக்கும் வியாபாரத்தில் அதிக நெருக்கடி ஏற்படும்.
மீனம் ராசி :-
பூரட்டாதி நட்சத்திரம் 4 : உங்கள் முயற்சிகள் இன்று லாபம் ஆகும் வியாபாரத்தில் புதிய பாதை தோன்றும்,
உத்திரட்டாதி நட்சத்திரம் : நீண்டநாள் எண்ணங்கள் நிரைவேறும். புதிய தொழில் செய்ய தொடங்குவீர்கள்.
ரேவதி நட்சத்திரம் : வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி லாபம் அதிகரிக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..