MAC MINI M4 PRO…! படைப்பாளிர்களுக்கான ஒரு கேம் சேஞ்சர்..!!
இதுவரைக்கும் எத்தனயோ மொபைல் அப்டேட், கேமரா அப்டேட், ஹோம் அப்ளைன்ஸ், வாட்ச் அப்டேட் பார்த்து இருப்பீங்க., அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கக்கூடிய பதிவு MAC MINI M4 PRO.
இந்த MAC MINI M4 PRO-வை ஆப்பிள் நிறுவனம் மார்கெட்டிற்கு நவம்பர் 8ம் தேதி கொண்டு வந்தது., இதன் விலை ₹1,49,900, இதன் கலர் சில்வர், இதன் சிப் 12CORE சிபியு (CPU) கூட சேர்த்து 8 செயல்திறன் கூடிய 4 செயல்திறன் கோர்களை கொண்டு உள்ளது.
அடுத்தது இதோட GPU, இதை பற்றி சொல்லனும்னா 16 CORE கொண்டது, இதோட ஹார்டுவேர் முடுக்கப்பட்ட கதிர் தடமறிதல், 16-core Neural Engine, 273GB/s ஒட memory bandwidth போன்றவற்றை கொண்டுள்ளது.,
இது மட்டுமா மீடியா என்ஜினில் Hardware – accelerated H.264, HEVC, ProRes and ProRes RAW போன்றவற்றை கொண்டு உள்ளது. இதில் Video decode engine , Video encode engine , ProRes encode and decode engine, AV1 decode., இதோட கட்டமைப்பு M4 Pro with 14‑core CPU and 20‑core GPU போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் உண்டு, இந்த அம்சங்கள் எல்லாம் MAC-ல இருக்க ஒன்று தானே என நீங்க எண்ணலாம்.. அது தான் இல்லை.
இந்த புதிய மேக் மினி ஆப்பிள் நுண்ணறிவை அறிமுகப்படுத்துகிறது, இது உற்பத்தித்திறன் மற்றும் தனியுரிமையை மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் பயனர்கள் தகவல்தொடர்பு மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது. இந்தியாவின் முதல், Mac mini M4 மற்றும் M4 Pro மாடல்கள் இப்போது தான் வெளியாகியுள்ளது…
அடுத்ததாக நாம் பார்ககப்போறது மேக்கின் மெமரி லெவல், இதன் மெமரி லெவலானது 24GB, unified memory கொண்டுள்ளது, மேலும் 48GB or 64GB உள்ளது. இதன் நினைவு திறனானது 512GB SSD , 1TB, 2TB, 4TB or 8TB கொண்டுள்ளது.
அடுத்ததாக பார்க்க கூடியது டிஸ்பிலே சப்போர்ட், இது தான் ரொம்ப முக்கியமான ஒரு பதிவு என சொல்லலாம்
அதாவது HDMI display video output : 60Hz இல் 8K தெளிவுத்திறன் கொண்ட ஒரு காட்சிக்கான ஆதரவு அல்லது 240Hz இல் 4K தெளிவுத்திறன் (M4 மற்றும் M4 Pro), தண்டர்போல்ட் 5 டிஜிட்டல் வசதி உண்டு..
இதன் வீடியோ அவுட்புட் பற்றி சொல்ல வேண்டும் என்றால். ஒரு Support for native Display Port 2.1, Output over USB‑C , ஒரே . 60Hz இல் 8K தெளிவுத்திறன் கொண்ட காட்சிகள் மற்றும் தண்டர்போல்ட் மற்றும் HDMI இல் 240Hz இல் 4K உட்பட நல்ல தெளிவுத்திறன் கொண்ட காட்சிகள் என ஒரே நேரத்தில் மூன்று காட்சிகள் வரை இது சப்போர்ட் பண்ணுது
மற்றும் இவை 3 டிஸ்பிலே வடிவமைப்பு கொண்டது, அதாவது Thunderbolt இல்லனா HDMI ஒட 60Hz இல் 6K வரை CLEAR ஆக மூன்று காட்சிகளை கொடுக்கும். இது 2 டிஸ்பிலேயில் ஒரு Thunderbolt-டிற்கு மேலே 60HZ வேகத்தில 6K வரை RESOLUTION உடன் ஒரு காட்சி., 60Hz இல் 8K தெளிவுத்திறன் கொண்ட ஒரு காட்சி அல்லது தண்டர்போல்ட் மற்றும் HDMI இல் 240Hz இல் 4K தெளிவுத்திறன் கொண்ட ஒரு வீடியோ PLAYBACK Supported formats include HEVC, H.264, AV1 and ProRes HDR with Dolby Vision, HDR10+/HDR10 and HLG போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது…
இது மட்டும் இன்னும் எவ்ளோ சிறப்பு அம்சம் இருக்குனு பாருங்க, அதுவும் ஆடியோ PLAYBACK FEATURES பாத்தி சொல்லனும் என்றால், Supported formats include AAC, MP3, Apple Lossless, FLAC, Dolby Digital, Dolby Digital Plus and Dolby Atmos , Built-in Speaker 3.5 mm Headphone, Jack With Advanced Support For High-impedance headphones HDMI port supports multichannel audio output , இதோட Connections and Expansion பாத்தீங்கன்னா – On front: Two USB-C ports with support for USB 3 (up to 10 Gbps) , 3.5MM Headphone jack
On back (M4 Pro) : Gigabit Ethernet port (configurable to 10Gb Ethernet) HDMI port . Size and Weight – Height 4.97 cm (1.96″)
Width : 12.70 cm , Depth: 12.70 cm , Weight (M4): 0.67 kg , Weight (M4 Pro): 0.73 kg (1.61 lb. ) , Operating System macOS , In the Box – Mac mini , Power cord (1.8 m) உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது..
WRITTEN 500+ STORY 1