பன்னீர் உடலுக்கு ஆரோக்கியமா..? ஆபத்தா..?
அடிக்கடி உணவில் பன்னீர் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…
பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் சுவை மிகுந்த உணவு மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட அன்றாட உணவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளும் போது அதிகமான நன்மைகள் கிடைக்கும்.
பன்னீர் என்றாலே கால்சியமும் புரதச்சத்துகளும் தான் நினைவுக்கு வரும்.
ஆனா இவற்றைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
100 கிராம் தண்ணீரில் 265 கலோரிகள், 20 .8 கிராம் கொழுப்பு, 12 கிராம் கார்போஹைட்ரேட், 18. 3 கிராம் புரதம் மற்றும் 208 மில்லிகிராம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதில் நிறைந்துள்ள செலினியம் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த பொட்டாசியம் உதவுகிறது.
செலினியம் கருவுறாமை மற்றும் செம பிரச்சனைகளை சரி செய்யும்.
இதில் கால்சியம் அதிக அளவு காணப்படுவதால் பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும்.
உடல் எடையை குறைக்கவும் தசை அலர்ஜியை சரி செய்யும் பன்னீர் உகந்தது.
பன்னீர் சாப்பிடும் போது உடனடி ஆற்றலை பெற முடியும்.
உடல் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும் இதன் காரணமா உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது.
இது ஒமேகா-3 மற்றும் 6,
கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
கர்ப்பிணிகள் மற்றும் மூட்டு வலியால் பாதிக்கப்படுவோர் பன்னீரில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை சரி செய்யும்.
உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.