“மக்கள் முன்னேற்ற சாலை” பெயர் பிறந்த கதை..!!
ஒரு சில விஷயங்களுக்கு பின் பெரிய கதைகள் இருக்குமாம்..? அப்படி தான் இந்த சாலைக்கு பெயர் வந்த காரணம். பிரித்தானிய முதலமைச்சரின் இல்லம்., ஒரு முதலமைச்சரின் இல்லம் போன்று இல்லாமல் மிக பிரம்மாண்டாமாக இருக்குமாம்..
அந்த காலத்து வீடு என்பதால் அதற்கு புகைப்படங்கள் இல்லை..ஆனால் அவரது வீட்டின் நுழைவாயில் போன்ற வடிவமைப்பு ஆடம் தெருவில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் தில்லியில் முதலமைச்சர் களுக்கு என தனி ஒரு இல்லம் கிடையாது. இப்போது தான் கட்ட ஆரம்பித்துள்ளார்களாம். அது மாதிரி நரேந்திரர் வசிக்கின்ற தெருவுக்கு முன்பு ரேஸ் கோர்ஸ் சாலை உண்டு அந்த சாலையின் பெயரை மாற்றப் போவதாக ஒன்றிய அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.
டெல்லியின் முன்னால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கல்யாண் சாலையை (மக்கள் முன்னேற்ற வழி) எனப் பெயர் மாற்றி பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துள்ளார். அதேபோல் டெல்லி நாடாளுமன்றத்தைச் சுற்றி உள்ள தெருக்களுக்குநீதி மார்க், நியாய மார்க், சத்ய மார்க், தர்ம மார்க் எனப் பெயர் சூட்டி இருக்கின்றார்கள்.
அதைப்போல, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உண்மை வழி, நேர்மை வழி, அன்பு வழி, அற வழி, கடமை வழி, கண்ணிய வழி, கட்டுப்பாட்டு வழி என்றும்சங்க இலக்கியத்தில் கூறப்பட்டு உள்ள 99 மலர்களின் பெயர்களையும் வைத்தால் அவை தமிழரின் பாரம்பரியத்தை குறிப்பாதாக
2006 ஆம் ஆண்டு மேயர் சுப்பிரமணியன் அவர்கள் சைதை துரைசாமி அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்… ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை அடுத்து இப்போது துணை மேயராக இருக்கின்ற மகேஷ்குமார் அவர்களிடமும் பலமுறை முறையிட்டும் பெயர் மாற்றம் இல்லை…
இனி வரும் நாட்களில் இந்த பெயர் மாற்றம் வருமா என காத்திருந்து பார்ப்போம்.. அதேபோல சென்னையின் ஒரு நகரங்களில் ஜாதியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.. அவை உருவானதை அடுத்த கதையில் பார்ப்போம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..