காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்…!!
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்..
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் நுரையீரல் பாதிப்பு பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனையடுத்து கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..