இளம் பெண்ணுக்கு பாலியல் கொடுமை..!! குற்றவாளியை மாவு கட்டுடன் பிடித்த போலீஸ்..!!
கிளம்பாக்கத்தில் பேருந்து காத்திருந்த 19 வயது இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், சென்ற வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் முத்தமிழ்செல்வன் மற்றும் தயாளன் ஆகிய 2 கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்..
கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லைகள், குட்டு பாலியல், சிறுமிகளை கடத்துதல், திமுக கொடி கட்டிய காரில் சென்று பெண்களை மிரட்டுதல் உள்ளிட்ட குற்றச்ச சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேரி வருகிறது..
இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக கடந்த திங்கட்கிழமை அன்று நள்ளிரவில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர் பேருந்து கிடைக்காததால் காத்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று அழைத்துச் செல்வதாக கூறி பாதி வழியில் மேலும் இரண்டு பேர் ஆட்டோவில் ஏறி கடத்திச் சென்றுள்ளனர்..
அப்பொழுது வண்டலூர் பைபாஸ் வழியாக மாற்று வழியில் அழைத்துச் செல்வதை அறிந்த அந்தப் பெண் உடனடியாக செல்போன் மூலம் அவரது ஆண் நண்பருக்கு குறுஞ்செய்தி தகவல் அனுப்பியுள்ளார். இதனை எடுத்து அந்த ஆண் நண்பர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறிக்கு தகவல் தெரிவித்தார்..
இதையடுத்து பல்லாவரம் உதவி ஆணையர் தலைமையில் போலீசார், ஆட்டோவை பின் தொடர்ந்த நிலையில் அதனை அறிந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல் கோயம்பேடு மாதா கோவில் தெரு அருகே பெண்ணை இறக்கி விட்டு ஆட்டோவில் வந்தவர்கள் தப்பி ஓடி ஓடி உள்ளனர்..
பெண்ணை மீட்டு விசாரணை மேற்கண்ட போலீசார் இன்று தொடர்பாக தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில்
ஆட்டோ ஓட்டுநர் முத்தமிழ் செல்வன் (வயது 56) மற்றும் அவரது நண்பர் தயாளன் (வயது 45) ஆகிய இருவர் கைது போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தயாளன் பல்வேறு நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார்.
தற்பொழுது தயாளனுக்கு இடது காளில் மாவுக்கட்டும் உறுதுணையாக செயல்பட்ட முத்தழிழ்க்கு கை கட்டும் போடப்பட்டுள்ளன..
தற்போது இருவரிடம் இருந்து பெண் வன்கொடுமை சட்டம், பாலியல் அத்துமீறல், கடத்தல் பிரிவு, ஆகிய 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக மகளிர் காவல் நிலையத்தை பூட்டி வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..